முகநூலிலும் வாட்சப்பிலும் குட்மார்னிங் என்று போட்டும் போடாமலும் நிறையச் செய்திகள் வருவதைப் பார்க்கிறேன். இவை பெரும்பாலும் நடைமுறை வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கின்ற அறிவுரைகள். என்னைப் பொறுத்தவரை நான் இம்மாதிரிச் செய்திகள் ஒன்றையும் இதுவரை வெளியிட்டதில்லை. நான் பின்பற்றாத எதையும் நான் என் மாணவர்களுக்கும்கூட அறிவுரையாகக் கூறியதில்லை. எதை நான் பின்பற்றினேனோ அவற்றை மட்டுமே அவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். “சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அரியவாம் சொல்லியவண்ணம் செயல்” என்ற குறள் மூதுரை என் மனத்தில் என்றும் நிலைத்திருக்கிறது.
தினம்-ஒரு-செய்தி
The price of success
I think these are the qualities commonly obtained from the people who have attained success.
1.LATE NIGHTS – Succeed people never cared about what time is it and how late is it. They just cared about the work. They cared that the work had been completed or not. It doesn’t mean that one must need to awake till late night. But, people lost in their work had no time to care about the time.
2. EARLY MORNINGS – Early mornings do not mean to be awake at 4 AM or 5 AM. It means about the time spent in sleeping must be less. Less sleep is one of the cost paid for your success. Someone has said, “EARLY TO BED AND EARLY TO RISE, MAKES A MAN HEALTHY, WEALTHY AND WISE.” So, Rise in the early mornings and start working for your goals.
3. VERY FEW FRIENDS – Its better to pet one lion rather than 20 street dogs. It doesn’t mean that street dogs are useless or something. But, if you have one quality things, then it’s better than many local products. Here, Lion represents your friend who can help you in achieving your goals. They motivate you, help you, care about you, console you. Whereas, Street dogs here represent the group of useless fellow who just demotivate you, never care about you, never tried to console you.
4.BEING MISUNDERSTOOD
5. FEELING OVERWHELMED
6. QUESTIONING YOUR SANITY
7. BEING YOUR OWN CHEERLEADER
மூவன்னா ஆட்சி
ஆற்றில் தண்ணீர் நிற்பதற்கு மணல் தேவை. அந்த மணலை எல்லாம் அள்ளியாகிவிட்டது. மலைகளையே வெட்டி விழுங்கிவிட்டார்கள். மலையின்றி மழையில்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் பணத்தையே குறிக்கோளாகக் கொண்ட மூவன்னாக்களுக்குத் தெரியாது. காடுகளை அழித்தாயிற்று. இன்னும் அழிக்கின்ற திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறார்களாம், அதானி அம்பானிகளுக்காக. இப்படி நீரை வருவிக்கும், சேமிக்கும் எல்லா வழிவகைகளையும் அடைத்துவிட்டு மழை வேண்டும் என்று எல்லாக் கோயில்களிலும் யாகங்கள் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாம் ஒரு மூனா ஆட்சி. என்ன செய்வது? தெர்மோகோல் வைத்து நீரை ஆவியாகாமல் இருக்க திட்டம் போட்ட ஆட்சி வேறென்ன செய்யும்?
Life has become fake
Fast Food – Fake food
Credit Cards – Fake Purchasing Power
Video-games – Fake accomplishments
TV/movies – Fake experiences
Dating Apps – Fake Intimacy
Fiat Currency – Fake money
Alcohol – Fake confidence
Education System – Fake expertise
Politicians – Fake leadership
Learn to Say ‘No’ to unimportant things
Learning how to say no allows you to focus on the more important goals in your life!
If you learn to say no to a lot more things in life, you can focus on the things that truly matter to your own life.
The things that are necessary for you to perform in order to accomplish the goals you’ve set for yourself.
Don’t just say yes to everything that comes on your path. Think about it for a second, think about whether it is better to say yes or to focus on your own goals.
2. Learning how to say no makes you stick to the right paths in life
Because when you make a habit of saying no to things that are not in line with those goals, you are a lot more likely to become successful.
As stated earlier, many people will just say yes to anything that crosses their path.
An invitation to a party is a lot easier to accept when you’re bored rather than pushing yourself to read a book.
But that book is most likely going to change you as a person. It’s going to give you better insights in the field you want to improve in.
By saying no to the invitation and investing your time into reading, you get into the habit of constantly sticking to your goal.
If you already deep down believe that you should read that book, don’t let yourself procrastinate reading it just because something else comes up. Your future-self will love you for doing that.
3. Learning how to say no makes you develop other great habits in life
Most people have a hard time putting great habits in their life.
See, just knowing how to say no isn’t the only habit that takes less than 10 minutes.
But saying no is something that is going to save you so much time! It’s going to allow you to have so much extra free time to develop even more great habits!
Odds are that you are not putting the best habits in your life because you just don’t have the time to do it.
You skip meditating because you don’t have time. You skip working out because you don’t have time. You don’t study or read a book because you don’t have time.
Do you want more time in your life? Stop saying yes to the things that don’t matter. That don’t bring you closer to your goal but rather take you far away from it.
We all have 10 minutes a day to meditate. And if you don’t, skip the things that don’t matter and free up 10 minutes.
Start saying no because it will get you into a position where you can invest a lot more time in achieving your goals. And that’s the best investment you can ever make!
Help the future you to be who you want to be today!
என் இளமைக் காலம்-3
திமிரியில் ஒன்பது வயதில் அங்கிருந்த போர்டு ஸ்கூலில் ஏழாம் வகுப்பு சேர்ந்தேன்.
நான் மிகவும் நோஞ்சான். சேர்ந்தவுடன் ஸ்போர்ட்ஸ் வாத்தியார் எடை பார்த்தார். அப்போது நான் ஏதோ 23 பவுண்டு இருந்தேன். (ஏறத்தாழ 10-11 கிலோதான்). ஒரு விளையாட்டிலும், ஸ்போர்ட்ஸிலும் நான் சோபித்ததில்லை. புல்லப் எடுக்கச் சொல்வார். என்னால் ஒன்றுகூட எடுக்க முடியாது. ஹைஜம்ப் தாண்டச் சொல்வார். மிகக் குறைந்த உயரத்திற்கு வைக்கும் கட்டையையும் தாண்ட முடியாமல் விழுந்துவிடுவேன். இப்படித்தான் விளையாட்டுகளில் எனது பெர்ஃபார்மன்ஸ். ஆனால் படிப்பில் எப்போதும் முதல் ரேங்க்தான்.
அக்காலப் பள்ளி வளாகம் மிகுந்த அழகாக இருக்கும். ஆரணி செல்லும் சாலையில் பெரிய வாயிற்கதவு. முன்புறம் மட்டும் காம்பவுண்டு சுவர். பள்ளியின் அகல-நீளம் மிக அதிகம். இரண்டு வரிசைகளாக வகுப்பறைகள் இருந்தன. வாயிலிலிருந்து நுழைந்தவுடனே கொஞ்சம் தள்ளிச் சில படிக்கட்டுகள் ஏறி உயரமாக உள்ள மேடைப்பகுதிக்குச் சென்றால், இடப்புறம் தலைமையாசிரியர் அறை. வலப்புறம் ஆசிரியர்கள் அறை. அவற்றுக்கு வெளியில் அன்றைய செய்திகள், பொன்மொழிகள் எழுதுவதற்கான கரும்பலகைகள். தொடர்ந்து உள்ளே சென்றால் நீண்ட, நல்ல வழவழப்பான சிமெண்டு போட்ட தாழ்வாரம். அதில்தான் தளமிட்ட, ஒன்பது-பத்து-பதினொன்றாம் வகுப்புகள். லைப்ரரி. அந்த உயர்ந்த தாழ்வாரத்தை ஒட்டி அழகான செம்பருத்திச் செடிகளின் வரிசை.
அந்த மேடைப் பகுதியிலிருந்து கீழே இறங்கினால் பெரிய செவ்வக மைதானம். அதில்தான் காலை அசெம்ப்ளி நடக்கும். அதைச் சுற்றி வலப்புறம் கிராஃப்ட் (கைத்தொழில்) ஆசிரியர் அறை-வகுப்பறை. அதற்கு அடுத்து ஸ்போர்ட்ஸ் அறை. உயர்தாழ்வார வகுப்புகளுக்கு நேர் எதிரில், இணையாக, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள, ஓடுவேய்ந்த பகுதியிலிருந்த வகுப்புகள். இடப்புறம் கிரவுண்டுக்குச் செல்லும் பெரிய வாயில். எல்லா வகுப்பறைகளுக்கும் வெளியே அழகான பூச்செடிகள்.
அதிக வகுப்புகள் கிடையாது. எல்லாவற்றிலும் இரண்டிரண்டு செக்-ஷன்தான்.
இந்தச் செவ்வக வகுப்பறை அமைப்புக்கு வெளியே பெரிய மைதானம். அதன் கால்பகுதியை கால்பந்து விளையாட்டிடம் அடைத்துக் கொண்டிருந்தது. மிச்சம் பகுதியில் தடிப்பந்து மைதானம், கைப்பந்து கிரவுண்டு, நீளத்தாண்டுதல், உயரத்தாண்டுதல் போன்றவற்றிற்கான இடங்கள், இவையெல்லாம் போக, ஆறாம் வகுப்புமுதல் எட்டாம் வகுப்புவரை இருந்த பகுதிக்குப் பின்புறம் ஒரு கிச்சன்-கார்டனும் (பள்ளிக் காய்கறித் தோட்டம்) இருந்தது.
இந்த தடிப்பந்து (அதற்குப் பெயர் பேஸ்-பால்) பற்றிக் குறிப்பிட வேண்டும். அப்போதெல்லாம் கிரிக்கெட் புகழ்பெற்ற விளையாட்டு இல்லை. அதன் அமெரிக்க வெர்ஷன் போல இருந்தது தடிப்பந்து. ஒரு குண்டாந்தடி போல மட்டை இருக்கும். அதைவைத்துப் பந்தை அடித்தால் கிரிக்கெட்போலத்தான், பிடிக்க வேண்டும். ஆனால் ரன் ஓடுவது ஒரு சதுரத்தின் நான்கு பக்கங்களாக அமைந்திருக்கும். ஒருவர் பந்தை அடித்துவிட்டால் அவர் அடித்த இடத்திலிருந்து (சதுரத்தின் ஒரு மூலை அது) கிடைப்பக்கமாக ஓடவேண்டும். அடுத்து மற்றொரு பையன் அடிப்பான். அப்போது முதல் பையன், சதுரத்தின் அடுத்த பக்கத்தில் (எதிர்க்குத்தாக) ஓட வேண்டும். இப்படி நான்கு பக்கங்களும் ஓடிமுடிந்தால்தான் ஒரு ரன். கிரிக்கெட்டை விட மிக நல்ல உடலுக்குப் பயிற்சிதரும் விளையாட்டு. ஏனோ அது பிற்காலத்தில் இல்லாமல் போயிற்று.
திமிரியில் நெசவுத்தொழில் அக்காலத்தில் மிகுதி. செங்குந்த முதலியார்கள் பெரும்பகுதியினர். எனவே கைத்தொழில் வகுப்பிலும் எங்களுக்கு நெசவே பயிற்சி அளிக்கப்பட்டது. என் தந்தை டிராயிங் மாஸ்டர். அவர் எட்டாம் வகுப்புதான் படித்தவர் என்பதை முன்னாலே சொல்லியிருக்கிறேன். கணக்குப் பிள்ளை வேலையை விட்டுவிட்டு, நன்றாகப் படம் போட வந்ததால், தனிப்பட்ட முறையில் டிராயிங் பரீட்சைகளில் தேர்வு பெற்று டிராயிங் மாஸ்டரானார். நான் இராணிப் பேட்டையில் ஆறாம் வகுப்பு சேர்வதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னால்தான் அந்தப் பணியில் சேர்ந்தார். அதற்கு முன்? சோற்றுக்குத் தாளம்தான்.
அவர் இராணிப்பேட்டையிலிருந்து திமிரிக்கு மாற்றப்பட்டதால்தான் குடும்பமும் திமிரிக்குக் குடிபெயரவேண்டி வந்தது. இராணிப்பேட்டையில் மூன்றாண்டுகள், திமிரியில் ஏழாண்டுகள், திமிரிக்குப் பின் விரிஞ்சிபுரம்-அங்கு ஆறாண்டுகள், அதன்பின் இலாலாப் பேட்டையில் நான்காண்டுகள். அத்துடன் அவர் சர்வீஸ் முடிவு பெற்று விட்டது. ஓரளவு அவர் தொழிலுக்கு அப்போது நல்ல மதிப்பிருந்தது. சிலசமயங்களில் குடிமைப் பயிற்சி ஆசிரியராகவும், ஸ்கவுட் (சாரணர்) ஆசிரியராகவும் கூடப் பணியாற்றினார்.
திமிரியில் இருந்தபோது சுயமாகவே படித்து பன்னிரண்டாம் வகுப்பும், பிறகு இடைநிலை ஆசிரியப் பயிற்சித் தேர்வும் பாஸ் செய்தார். ஆனால் இடைநிலை ஆசிரியராக அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அவர் கடைசியாக வரைந்தது அரசினர் உயர்நிலைப் பள்ளி இலாலாப்பேட்டை என்ற போர்டுதான்.
அக்காலத்தில் ஒன்பதாம் வகுப்பு முடிந்தபிறகு மாணவர்களுக்கு செலக்-ஷன் என்று ஒரு ஏற்பாடு இருந்தது. மோசமாகப் படிப்பவர்களை எல்லாம் ஒன்பதாம் வகுப்பிலேயே நிறுத்திவிட்டு பொதுத்தேர்வில் (எஸ்எஸ்எல்சி) தேறக்கூடியவர்களை மட்டும் பத்தாம் வகுப்புக்கு அனுப்புவார்கள். பதினோராம் வகுப்பில் கணக்கு இரண்டாகப் பிரியும். பொதுக்கணக்கு (ஜெனரல் மேத்ஸ்) கூட்டுக்கணக்கு (காம்போசிட் மேத்ஸ்) என்று. காம்போசிட் மேத்ஸ் எடுத்தால் அல்ஜிப்ரா, ஜியோமெட்ரி, திரிகோணமிதி போன்ற கணக்குகள் இடம்பெறும். ஜெனரல் மேத்ஸில் அப்படி அல்ல. வெறும் கடைக்கணக்குகள், சராசரி,சதவீதம் போன்றவைதான். நான் காம்போசிட் மேத்ஸ் எடுத்தேன்.
வகுப்புகள் குறைவாக இருந்ததால் பி.டி. ஆசிரியர்களும் குறைவுதான். தலைமையாசிரியர் தவிர, எங்களுக்கு ஜெகதீசன், வெங்கடேசன் என்று இரண்டுபேர் சோஷியல் பிடி, சயன்ஸ் பிடி ஆசிரியர்கள். பி.வி. சண்முகம் என்று ஒரு கணித ஆசிரியர். அவ்வளவுதான். இது தவிர ஒரு மேல்நிலைத் தமிழாசிரியர் உண்டு. தலைமையாசிரியர் ஆங்கிலம் மட்டும் நடத்துவார். எங்கள் கணித ஆசிரியர் மிகச் சிறந்த ஆசிரியர். அக்காலத்திலே நான் கற்றுக் கொண்ட தேற்றங்கள், அவற்றுக்கான தீர்வுகள், அல்ஜிப்ரா அடிப்படைகள், ரிடக்-ஷியோ ஆட் அப்சர்டம் போன்ற முறைகள் எல்லாம் இன்றும் நன்றாக ஞாபகத்தில் இருக்கின்றன. இது மேல்வகுப்புகளுக்கு. இதேபோல் கீழ்வகுப்புகளுக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தமிழாசிரியர் இருந்தனர்.
ஏழாம் வகுப்பில் முதல் மாணவனாகத் தேறியதற்கு ‘உலகம் சுற்றும் தமிழன்’ என்ற புத்தகத்தைப் பரிசாக அளித்தார்கள். சுவையான புத்தகம் அது. அந்த ஆண்டு முடிந்தபிறகு ஒருநாள் அதை எழுதிய ஆசிரியரே-ஏ.கே. செட்டியார் அவர்களே-ஏதோ காரணத்திற்காக எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரைப் பற்றி அப்போது மிகுதியாகத் தெரியவிட்டாலும், பிறகு நிறையத் தெரிந்துகொண்டேன். காந்தி இருந்த காலத்திலேயே, அவரை வைத்து, இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் டாக்குமெண்டரி எடுத்த மனிதர். குமரி மலர் என்ற பத்திரிகையை நடத்தியவர்.
பின்னரும் ஒவ்வோராண்டும் எனக்கு ஆண்டிறுதியில் பரிசுகள் தொடர்ந்தன. இது, 1968இல் நான் பி.எஸ்சி முடிக்கும் வரை நீடித்தது.
பொதுவாக, எனது பள்ளியாண்டுகள், திமிரியில் வாழ்ந்த ஆண்டுகள் எனது பொற்காலம். ஏழாம் வகுப்பு முதலாகவே நான் படித்த பாடங்கள் இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கின்றன. கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் அந்த மாதிரி. டெடிகேடட். ஏழாம் வகுப்பில் என்னுடன் ஒரே ஒரு முஸ்லிம் மாணவன்-அப்துல் மாலிக்- படித்தான். வகுப்பிலேயே மிகச் சிறியவன் (9) நான் என்றால், மிகப் பெரியவன் (16) வயது அவன். காரணம், முஸ்லிம் மதர்ஸாவில் படித்துவிட்டு வந்தவன். அவனும் செலக்-ஷனில் தோற்றுப்போய், நின்றுவிட்டான்.
அக்காலத்தில் இந்தி ஆசிரியர்களும் இருந்தார்கள். முதலில் இந்தி ஆசிரியராக இருந்தவர் ஒரு பிராமணர். திமிரிக்குப் பக்கத்தில் இராமப் பாளையத்தில் அவர் வீடு. பள்ளியில் இந்தி சரிவரச் சொல்லித்தரப் படுவதில்லை. எனவே அவரிடம் தனியாகச் சென்று பிராத்மிக் படிக்கத் தொடங்கினேன். அவரிடம் ராஷ்டிரபாஷா வரை தொடர்ந்தது. பிறகு அவர் வேறு ஊருக்கு மாறிவிட்டார். அப்துல் கவுஸ் என்று இன்னொருவர் வந்தார். அவர் வீட்டுக்குச் சென்று ப்ரவேசிகா படிப்பைத் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் அவர்வீட்டில் எங்கும் கோழிகள் திரிந்துகொண்டிருக்கும், எங்கும் கோழிக்கழிவுகள், முட்டைகள். எனவே செல்லுவதற்குப் பிடிக்காமல் தொடரவில்லை.
இடைநிலை ஆசிரியர்களில் சிலர் நன்றாக ஞாபகம் இருக்கிறார்கள். தமிழாசிரியர் ஜீவரத்தினம். நான் பிடி ஆசிரியனாகி தனிப்பட்ட முறையில் எம்.ஏ. தேர்வு எழுதச் சென்றபோது அவரும் என்னுடன் எம். ஏ. தேர்வுக்கு வந்தார் (ஆனால் ஃபெயில் ஆகிவிட்டார். அதே ஆண்டில்தான் நா.பார்த்தசாரதி (தீபம்)யும் என்னுடன் தேர்வு எழுதி, தோற்றுப்போனார்.)
மற்றொரு இடைநிலை ஆசிரியர் நடராஜ பிள்ளை. தன் பிள்ளைக்கு நக்கீரன், பெண்ணுக்கு நல்லினி என்று அழகான தமிழ்ப் பெயர்கள் வைத்திருந்தார். ஆங்கிலம் கற்பிப்பதில் வல்லுநர். அவர் பையன் என் நண்பன், வகுப்புத் தோழன்.
இன்னொரு ஆசிரியர் பெயர் நினைவில்லை. ஆனால் பெரிய தொந்தி. குண்டாக இருப்பார். தலைமுதல் இடுப்புவரை முக்கோணம் போல. அவருக்கு நாங்கள் வைத்திருந்த பெயர் போண்டா வாத்தியார். இன்னொரு ஆங்கில ஆசிரியர் பெயர் நடேசன். நன்றாக ஆங்கிலம் கற்பிப்பார்.
கற்றதுதமிழ்
என்னிடம் முதுகலை பயின்ற மாணவி திருமதி. அகதா, முகநூலில் ஒரு குழுமத்தில் நிர்வாகியாக இருப்பதாகவும், அதற்காக என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தினைக் கற்றது தமிழ் என்ற தலைப்பில் தரவேண்டும் என்றும் கேட்டார். இவ்விதமே முன்னரும் சில அறிஞர்களின் அறிமுகங்களை வெளியிட்டிருப்பதாகக் கூறினார். அதற்காக நான் அளித்த சொற்றொகுதி இது.
–க. பூரணச்சந்திரன்
நான் என் வாழ்க்கைக் குறிப்புகளில் சிலவற்றை ‘நானும் என் தமிழும்’ (திரு. கோவை ஞானி வெளியிட்ட சிறு புத்தகம்), என் இணைய தளம் poornachandran.com ஆகியவற்றில் வெளியிட்டிருக்கிறேன். போதாதற்கு, விக்கிபீடியாவில் என் பெயரிலுள்ள பக்கத்திலும் ஓரளவு அவை சொல்லப் பட்டிருக்கின்றன.
பிறந்தது, வடஆர்க்காடு மாவட்டம் ஆர்க்காடு என்ற ஊரில், 1949இல். குடும்பம், சைவத்தையும் தமிழையும் போற்றுகின்ற ஒன்று. எனவே பிறப்பு முதலாகவே தேவார திருவாசகப் பனுவல்கள் முதலாக பாரதி, பாரதிதாசனார் பாடல்கள் வரை கேட்டு வளரும் வாய்ப்பிருந்தது. என் தாயாரும் இவற்றை எல்லாம் நன்றாகப் பாடக்கூடியவர்.
பொதுவாக, பள்ளிமுதல் கல்லூரி வரை முதல்மாணவனாகப் படித்தவன். கல்லூரியில் படித்தது பி.எஸ்சி இயற்பியல். பிறகு சென்னை ஆசிரியர் கல்லூரியில் பி.டி. சில ஆண்டுகள் பள்ளி ஆசிரிய வாழ்க்கை. தனிப்பட்ட முறையில் எம்.ஏ. தமிழ் பயின்று, பல்கலைக் கழக முதல்மாணவனாக கலைஞர் கையால் பட்டம் பெற்றேன். பிறகு பிஷப் ஹீபர் கல்லூரியில் பணி. 2007இல் ஓய்வு. சிலகாலம் புதுவை மையப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியும் ஆராய்ச்சிப் பணியும்.
பி.எஸ்சி படிக்கும்போதே குறுந்தொகை, கலித்தொகை முதலிய சங்க இலக்கியங்களை நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துப் பயின்றவன். மு.வ. புத்தகங்கள் பல, தமிழ் பயிலுவதற்கு வேகம் அளித்தன. பிஎஸ்.சிக்காலப் படிப்புகளில் மிக முக்கியமானது, ஆர்.கே.சண்முகம் செட்டியார் எழுதிய சிலப்பதிகார புகார்க்காண்ட உரை. அதற்கு இணை கிடையாது.
தமிழ் ஆர்வம் தொடர்ந்ததால் முதுகலைப் படிப்பு தமிழாக அமைந்தது. எனினும் பிறகு எம்.ஏ. ஆங்கிலமும் பயின்றேன். அதற்குப் பிறகு பயின்றவற்றுக்குக் கணக்குக் கிடையாது. மார்க்சியமும், அமைப்புவாதமும், பிற பல கோட்பாட்டுத் துறைகளும் பலதுறை வாசிப்பினை வேண்டுபவை.
1990இல் எனது முதல் புத்தகம், ‘அமைப்பு மைய வாதமும் பின்னமைப்பு வாதமும்’ வெளிவந்தது. தொடர்ந்து தமிழ் இலக்கிய விமரிசகன், இலக்கியக் கோட்பாட்டாளன் என்னும் வரவேற்பு கிடைத்தது. இன்றுவரை சொந்தமாகப் பத்தொன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இவற்றுள், ‘கவிதையியல்’, ‘கதையியல்’, போன்றவை நன்கு பாராட்டப் படுகின்றன. இதுவரை 42 புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறேன். மொத்தம் 61 நூல்கள். இன்னும் எழுதுவேன், எழுதிக் கொண்டே இருப்பேன்.
2011இல் ‘வரவர ராவின் சிறைக் குறிப்பு’களை மொழிபெயர்த்தமைக்கு ஆனந்தவிகடன் விருது கிடைத்தது. பிறகு 2014இல் நாமக்கல் சின்னப்ப பாரதி அமைப்பின் சார்பாகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது. 2016இல் ‘இந்துக்கள் மாற்று வரலாறு’ நூலுக்காக மீண்டும் ஆனந்தவிகடன் விருது. ‘பொறுப்புமிக்க மனிதர்கள்’ என்ற நாவல் மொழிபெயர்ப்புக்காக அதே ஆண்டு சாகித்திய அகாதெமி விருது. பிறகு 2017இல் கலைஇலக்கியப் பெருமன்றத்தின் பாராட்டு. அந்த ஆண்டின் இறுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, ‘திறனாய்வுச் செம்மல்’ என்ற பட்டமும் விருதும் வழங்கியது. சென்ற ஆண்டு கோவை திசைஎட்டும் மொழிபெயர்ப்பு அமைப்பு சிறந்த மொழிபெயர்ப்பாளராகத் தேர்வு செய்தது.
கடைசியாக மொழிபெயர்த்து, இந்த ஆண்டு புத்தகச் சந்தையில் வெளிவந்தவை, பேராசிரியர் லாஸ்கியின் ‘அரசியல் இலக்கணம்’, ‘வரலாற்றில் பிராமண நீக்கம்’ ஆகிய நூல்கள். வரக் காத்துக் கொண்டிருப்பவை ‘லெனின் சந்தித்த நெருக்கடிகள்’ போன்ற சில. இறுதியாக இந்த ஆண்டு வெளிவந்த என் சொந்தப் புத்தகம், ‘சான்றோர் தமிழ்’. இப்போது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பது, அல்தூசரின் ‘மார்க்ஸுக்காக’ என்ற தத்துவ நூல்.
எழுத்திலும் எழுத்துக்கான பாராட்டுப் பெறுவதிலும் ஓரளவு நிறைவான வாழ்க்கைதான் இல்லையா? ஆனால் மனத்தில் வெறுமைதான் மிஞ்சியிருக்கிறது. இன்றைய தமிழ்நாட்டின் மிக மோசமான நிலைதான் முக்கியக் காரணம். பெளதிக, புவியியல் அமைப்பிலும், மனங்களிலும் பாலைவனமாகி வரும் தமிழகம். அதைச் சரிசெய்ய நேரடியாகப் போராட்டங்களில் பங்கேற்க உடல்நலம் இடம் தரவில்லையே என்ற எண்ணம். கால் முறிவு. ஒரு கண் பார்வை முற்றிலும் இன்மை. மறுகண்ணும் அரைகுறைப் பார்வையே. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழர்களின் உணர்வற்ற, மானமற்ற, அநீதிகள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழும் இன்றைய வாழ்க்கை. ஏன் தமிழனாகப் பிறந்தோம் என்ற சலிப்புதான் எஞ்சுகிறது.
உபயோகமற்ற உறவுச் சொற்கள்
அநேகமாக எல்லா நகர்ப்புறப் பிள்ளைகளும் ஆங்கில (அதிலும் பெரும்பாலும் சிபிஎஸ்இ) வழிக்கல்வி பெறும் நாளாகிவிட்டது. (என் வீட்டு வேலைக்காரியின் பேரன் பேத்தி மகரிஷி பள்ளியில் படிக்கின்றனர்.) ஆங்கில வழிக்கல்வியில் படிக்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அந்நியரைக் குறிக்கத் தெரிந்த உறவுச் சொற்கள் இரண்டே இரண்டுதான்—அங்கிள், ஆண்ட்டி. எட்டுவயதுக் குழந்தை எழுபது வயதுக் கிழவனான என்னைப் பார்த்து அங்கிள் என்றும், 67 வயதான என் மனைவியைப் பார்த்து ஆண்ட்டி என்றும் விளிக்கும்போது தமாஷாக இருக்கிறது. அந்தக் குழந்தையின் தாத்தா வயது என்னை விட மிகக் குறைவு. வேறுவிதமாக விளிக்க அவர்களுக்குத் தெரிவதில்லை, சொன்னாலும் புரிவதில்லை. நன்மங்கலத்தில் ஒரு பையனை “என்னை அங்கிள் என்று கூப்பிடாதே, தாத்தா என்று கூப்பிடு” என்று சொன்னதற்கு அவன் தாத்தாவிடம் ஏதோ போட்டுக் கொடுத்து சண்டை மூட்டி விட்டான். அதிலிருந்து எப்படியோ போய்த் தொலையட்டும் என்று நானும் விட்டுவிட்டேன்.
எங்கள் காலனியில் ஒரு எல்கேஜி குழந்தையை பஸ்ஸில் கொஞ்சம் தொலைவில் இறக்கிவிட்டுவிட்டார்கள். வீடு தொலைவில் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டிருந்த பைக்-காரன் ஒருவன் அவள் கழுத்து செயினைத் திருடிக் கொண்டு போய்விட்டான். (நல்லவேளை, வேறு எதுவும் செய்யவில்லை.) அது அழுதுகொண்டே வந்து, “அந்த பைக் அங்கிள் செயின் எடுத்துப் போய்ட்டா” என்றது. திருடனுக்கு வந்த மரியாதை!
Karpman Triangle
The most popular model of interpersonal, family relationships is Karpman Triangle. It was first proposed in 1968 by Steven Karpman, a classical scholar of transactional analysis.
Within such a triangle of relationships, there can be two, three or more people. But there will always be 3 distinct roles present: a victim, a persecutor, and a rescuer, and the roles of the participants may often overlap or become switched. Despite such fluctuations, one thing remains unchanged – all participants are manipulators, and end up bringing pain and suffering to themselves and others.
The Victim
For someone with the victim role, life has become an unyielding cycle of misery. They believe that everyone treats them unjustly, and constantly feel too exhausted to cope with life’s challenges. Victims often feel offended, afraid or ashamed, and tend to become jealous or envious far too easily. They usually only expect bad things to come of life, and often lack the will, power or time to change their situation for the better.
The Persecutor
For someone with the persecutor role, life is seen as an opponent, which is the source of all woe. They are often angry, tense, irritated or scared, and find it difficult to let go of past quarrels. Persecutors also often tend to constantly predict future problems, and frequently criticize and attempt to control those around them. They typically feel that they bear an unreasonably heavy load, and often end up completely drained of energy and willpower.
The Rescuer
The rescuer is the role that ties the other two roles together, since they display anger towards the persecutor, while feeling pity for the victim. Rescuers usually feel that they are more important than others, and are proud of their seemingly important role. However, this self-perception of importance is merely an illusion, since they only end up interfering where they aren’t needed, and often end up aggravating negative situations. A rescuer’s only goal is to achieve self-affirmation, and are typically offended when their ‘help’ goes unapprised or unrewarded.
Persecutors find it hard to leave a victim alone, and often criticize and drill them. The victim then tries hard, but end up becoming exhausted, and begin to complain. Rescuers then give some advice to the victims, and offer them comfort and a shoulder to cry on.
This cycle can go on for many years, with many of the participants changing roles from time to time, often without even realizing what’s taking place. They may even believe that everything is as it should be. This is because the persecutor gets the opportunity to release their frustration, the rescuer rejoices in their role as a hero, and the victim gets comfort from the rescuer’s effort.
They all depend on each other to ease the burden of their responsibilities, and end up manipulating each other to fulfill their own needs. Such a relationship can never be called loving, since it is all about the desire to dominate, without any thought for nurturing real support, love or happiness.
What’s more, living within a Karpman triangle has a highly destructive influence on the future of any children involved. Most probably, such kids will end up suffering from self-confidence issues, and will find it very difficult to make rational choices throughout their lives.
How to Escape the Triangle
1. Advice For Victims
• Stop complaining, and start searching for constructive ways to improve your situation.
• Stop waiting for salvation, and accept once and for all that nobody owes you anything and that the world is constantly changing.
• Stop making excuses, and don’t feel bad if you fail to live up to somebody else’s expectations.
• Start taking responsibility for your own choices, and be more assertive when making a decision.
2. Advice for Persecutors
• Try to resolve disputes without aggression or anger.
• Stop blaming other people and circumstances for your struggles.
• Stop asserting dominance over those who appear to be weaker than you.
• Stop expecting people to act based on your feelings and beliefs, and accept that everyone is different in their own way.
3. Advice for Rescuers
• If nobody asks for your advice, then don’t give it.
• Stop thinking that you know how to deal with life’s problems better than everyone else.
• Help because you want to, and not because you want to be praised or rewarded.
• Before doing ‘good deeds’ you should ask yourself if your involvement is really required.
Transforming the Triangle
1. A victim can turn into a hero. Instead of complaining, a hero will face life’s challenges with enthusiasm and will end up feeling stronger and more confident after each challenge they overcome.
2. A persecutor can turn into a philosopher. Watching a hero’s actions as a bystander, a philosopher is ready to accept any result since they know that everything will work itself out in the end.
3. A rescuer can turn into a motivator. They stimulate the hero for showing courage, and help inspire them to do even greater things in the future.
1. A hero may become a winner. They perform actions not to be praised, but to apply their creative urges in a constructive manner. Winners don’t need approval from others, but enjoy the process of creation, and the change to change their environment in a positive way.
2. A philosopher may become a contemplator. They see connections that others can’t, and create new ideas, while acting on opportunities.
3. A motivator may become a strategist. They provide the contemplator with constructive advice and encouragement, which will help to bring their dreams to life.
புத்தாண்டுக்கான சில மேற்கோள்கள்
- Genius is 1 percent inspiration and 99 percent perspiration. –Thomas Edison
- Nothing is impossible; the word itself says “I’m possible.” –Audrey Hepburn
- Life is 10 percent what happens to me and 90 percent how I react to it.
–Charles Swindoll - No one can make you feel inferior without your consent. –Eleanor Roosevelt
- Do or do not. There is no try. –Yoda
- Strive not to be a success, but rather to be of value. –Albert Einstein
- When everything seems to be going against you, remember that the airplane takes off against the wind, not with it. –Henry Ford
- If you hear a voice within you say “You cannot paint,” then by all means paint and that voice will be silenced. –Vincent van Gogh
- The only way to do great work is to love what you do. –Steve Jobs
- The most difficult thing is the decision to act; the rest is merely tenacity.
–Amelia Earhart - Don’t judge each day by the harvest you reap but by the seeds that you plant. –Robert Louis Stevenson
- A truly rich man is one whose children run into his arms when his hands are empty.
–Anonymous - What’s money? A man is a success if he gets up in the morning and goes to bed at night and in between does what he wants to do. –Bob Dylan
- If you want to lift yourself up, lift up someone else. –Booker T. Washington
- When one door of happiness closes, another opens, but often we look so long at the closed door that we do not see the one that has been opened for us. –Helen Keller
- How wonderful it is that nobody need wait a single moment before starting to improve the world. –Anne Frank
- We can easily forgive a child who is afraid of the dark; the real tragedy of life is when men are afraid of the light. –Plato
- What we achieve inwardly will change outer reality. –Plutarch
- I have been impressed with the urgency of doing. Knowing is not enough; we must apply. Being willing is not enough; we must do. –Leonardo da Vinci
- A person who never made a mistake never tried anything new. –Albert Einstein
- To play without passion is inexcusable. –Ludwig van Beethoven
- Remember that not getting what you want is sometimes a wonderful stroke of luck.
–Dalai Lama - The most common way people give up their power is by thinking they don’t have any. –Alice Walker
- The only person you are destined to become is the person you decide to be.
–Ralph Waldo Emerson - Nothing will work unless you do. –Maya Angelou
- My why will define my how. Let your why be your guide. –Rhett Power
- It is not what happens to you that matters, but what you do about it that makes the difference. –Rhett Power
- Success is not final; failure is not fatal. It is the courage to continue that counts.
–Winston Churchill - Success usually comes to those who are too busy to be looking for it.
–Henry David Thoreau - Don’t be afraid to give up the good to go for the great. –John D. Rockefeller
- Stop chasing the money and start chasing the passion. –Tony Hsieh
- Success is walking from failure to failure with no loss of enthusiasm.
–Winston Churchill - The ones who are crazy enough to think they can change the world are the ones that do. –Apple
- The real test is not whether you avoid this failure, because you won’t. It’s whether you let it harden or shame you into inaction, or whether you learn from it; whether you choose to persevere. –Barack Obama
- The way to get started is to quit talking and begin doing. –Walt Disney
- Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful. –Albert Schweitzer
- Fall seven times and stand up eight. –Japanese proverb
- If you can dream it, you can do it. –Walt Disney
- I failed my way to success. –Thomas Edison
- I never dreamed about success, I worked for it. –Estée Lauder
- Have no fear of perfection — you’ll never reach it. –Salvador Dali
- If A is a success in life, then A equals x plus y plus z. Work is x; y is play; and z is keeping your mouth shut. –Albert Einstein
- Don’t spend time beating on a wall, hoping to transform it into a door. –Coco Chanel
- I’m a success today because I had a friend who believed in me and I didn’t have the heart to let him down. –Abraham Lincoln
- It had long since come to my attention that people of accomplishment rarely sat back and let things happen to them. They went out and happened to things.
–Leonardo da Vinci - Success is not how high you have climbed, but how you make a positive difference to the world. –Roy Bennett
- Lack of direction, not lack of time, is the problem. We all have 24-hour days.
–Zig Ziglar - The world is full of magical things patiently waiting for our wits to grow sharper.
–Bertrand Russell - Let us make our future now, and let us make our dreams tomorrow’s reality.
–Malala Yousafzai - The glow of one warm thought is to me worth more than money. –Thomas Jefferson
- Once we believe in ourselves, we can risk curiosity, wonder, spontaneous delight, or any experience that reveals the human spirit. –E. E. Cummings
- The power of imagination makes us infinite. –John Muir
- In a gentle way, you can shake the world. –Mahatma Gandhi
- Follow your bliss and the universe will open doors where there were only walls.
–Joseph Campbell - Each day provides its own gifts. –Marcus Aurelius
- If life were predictable, it would cease to be life, and be without flavor.
–Eleanor Roosevelt - All life is an experiment. The more experiments you make, the better.
–Ralph Waldo Emerson - Find ecstasy in life; the mere sense of living is joy enough. –Emily Dickinson
- However difficult life may seem, there is always something you can do and succeed at. –Stephen Hawking
- The most important thing is to enjoy your life–to be happy. It’s all that matters.
–Audrey Hepburn - I know the price of success: dedication, hard work, and an unremitting devotion to the things you want to see happen. –Frank Lloyd Wright
- Action is the foundational key to all success. –Pablo Picasso
- For success, attitude is equally as important as ability. –Walter Scott
- I attribute my success to this–I never gave or took any excuse.
–Florence Nightingale - Only those who dare to fail greatly can ever achieve greatly. –Robert F. Kennedy
- Only those who attempt the absurd can achieve the impossible. –Albert Einstein
- Achievement has no color. –Abraham Lincoln
- Happiness is not in the mere possession of money; it lies in the joy of achievement, in the thrill of creative effort. –Franklin D. Roosevelt
- Focus is the key to success. Plan your work and work your plan. —Rhett Power
- You can’t achieve a goal without having it. –Shawn Doyle
- What you get by achieving your goals is not as important as what you become achieving your goals. –Goethe
- Criticism is easy; achievement is difficult. –Winston Churchill
- Don’t cry because it’s over. Smile because it happened. –Dr. Seuss
- Folks are usually about as happy as they make up their minds to be.
–Abraham Lincoln - Happiness is when what you think, what you say, and what you do are in harmony.
–Mahatma Gandhi - Happiness is not something ready made. It comes from your own actions.
–Dalai Lama - Count your age by friends, not years. Count your life by smiles, not tears.
–John Lennon - If more of us valued food and cheer and song above hoarded gold, it would be a merrier world. –J.R.R. Tolkien
- Happiness is a warm puppy. –Charles M. Schulz
- No medicine cures what happiness cannot. –Gabriel García Márquez
- Sanity and happiness are an impossible combination. –Mark Twain
- Dream as if you’ll live forever, live as if you’ll die today. –James Dean
- Tension is who you think you should be, relaxation is who you are. –Chinese proverb
- The art of living lies less in eliminating our troubles than growing with them.
–Bernard M. Baruch - If you start to think the problem is “out there,” stop yourself. That thought is the problem. –Stephen Covey
- Focus on the journey, not the destination. Joy is found not in finishing an activity but in doing it. –Greg Anderson
- You never regret being kind. –Nicole Shepherd
- The need for forgiveness is an illusion. There is nothing to forgive. –Rachel England
- If you want others to be happy, practice compassion. If you want to be happy, practice compassion. –Dalai Lama
- Success is getting what you want. Happiness is wanting what you get.
–Dale Carnegie - In the midst of movement and chaos, keep stillness inside of you. –Deepak Chopra
- Happiness is where we find it, but very rarely where we seek it. –J. Petit Senn
- In our daily lives, we must see that it is not happiness that makes us grateful, but the gratefulness that makes us happy. –Albert Clarke
- The only thing that will make you happy is being happy with who you are, and not who people think you are. –Goldie Hawn
- Think of all the beauty still left around you and be happy. –Anne Frank
- If you want to be happy, be. –Leo Tolstoy
- The best way to cheer yourself up is to try to cheer somebody else up. –Mark Twain
- Happiness adds and multiplies, as we divide it with others. –A. Nielsen
- There is more to life than increasing its speed. –Mahatma Gandhi
- Happiness? That’s nothing more than health and a poor memory. –Albert Schweitzer
- Inspiration usually comes during work, rather than before it. —Rhett Power