அறிமுகம்
அறிஞர் திரு.க.பூரணச்சந்திரன் அவர்கள், திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். வேலூர் ஊரிசுக் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டமும், தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப்பட்டமும், மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டமும் பெற்றவர். ஜெர்மன், வடமொழி, பிராகிருதம் ஆகியவற்றில் அடிப்படைத் தேர்ச்சி உண்டு. இவை யாவும் அவருடைய ஆய்வுகளுக்குப் பெரும் உதவியாக அமைந்தன. மார்க்சிய சிந்தனையுடன் கூடிய நல்ல திறனாய்வாளர். இலக்கியக் கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார். இதழியல் துறையிலும் பணியாற்றி, அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார்.... மேலும் »
தினம் ஒரு செய்தி
பொழுதும் விடியும் பூவும் மலரும் பொறுத்திருப்பாய் கண்ணா... இது ஒரு திரைப்படப் பாடலின் பல்லவி. இது காட்டுகின்ற வாழ்க்கை நம்பிக்கை அசாத்தியமானது. கண்ணதாசன் பாடல் என்றே நினைக்கிறேன்....மேலும் »
கட்டுரைகள்
Untitled
பாதை எங்கே செல்கிறதோ அங்கே செல்லாதே பாதையற்ற இடத்திற்குச் செல், ஒரு தடத்தை உருவாக்கு. ...மேலும் »
கட்டுரைகள்
Untitled
இந்தப் பொங்கல் நன்னாள், பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள், உருவம் அருவம் என்ற பேதமற்று ஆதவனை வழிபடும் நன்னாள், உலகத்தில் உள்ள அனைவருக்கும், இன பேதமற்று, சாதி பேதமற்று, மத பேதமற்று, எல்லாரும், நல்லவரும் பொல்லாதவரும் அனைவரும் சிறப்புற்று வாழுகின்ற பொலிவுறும் ஆண்டாக இது மலர வேண்டும் என்னும் என் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துகிறேன். நல்லவரும் தீயவரும் மாக்களும் மனிதர்களும் விலங்குகளும் பூச்சிபுழுக்களும் தாவரங்களும் கண்ணுக்குப் புலப்படாச் சிற்றுயிர்களும்- அனைத்தும் நல்லவிதமாக வாழவேண்டும். அததற்கு, உயிருள்ளதற்கும் இல்லாததற்கும்கூட - ஒரு பணி இயற்கையில் இருக்கிறது. அதனதன் பணியை அதுஅது ஆற்றவேண்டும். ஆனால் எல்லையற்றதாகிய -...மேலும் »
கட்டுரைகள்
Untitled
கல்வி கற்றாலும் பல நூல்கள் படித்தாலும் நாம் கண்ணிருக்கும் குருடராகத்தான் வாழ்கிறோம். அப்படி உலகில் வாழுமாறு பழக்கப்படுத்தப்படுகிறோம்.உலகிலுள்ள பெரும்பான்மையோர் ஏழைகளாகவும் துய்ப்பதற்கு ஒன்றுமில்லாதவர்களாகவும் இருக்கும்போது மிகச் சில பேர் மட்டும் வளமாக வாழ்கிறோம். இது முழுச் சுரண்டலன்றி வேறில்லை.ஆனால் இதைப் பற்றி யெல்லாம் கவைலைப்படாமல் நம் தனிப்பட்ட வாழ்க்கைகளைப் பற்றி மட்டும் நோக்குமாறு கற்பிக்கப் பட்டிருக்கிறோம், நம் மக்களையும் இதே வழியில் பயிற்றுகிறோம். இவற்றைப் பற்றிப் பேசினால் பைத்தியக்காரன் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொள்கிறோம். --ஒரு...மேலும் »
நூல்கள்
இந்தப் பொங்கல் நன்னாள், பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள், உருவம் அருவம் என்ற பேதமற்று ஆதவனை வழிபடும் நன்னாள், உலகத்தில் உள்ள அனைவருக்கும், இன பேதமற்று, சாதி பேதமற்று, மத பேதமற்று, எல்லாரும்,...மேலும் »
நூல்கள்
கல்வி கற்றாலும் பல நூல்கள் படித்தாலும் நாம் கண்ணிருக்கும் குருடராகத்தான் வாழ்கிறோம். அப்படி உலகில் வாழுமாறு பழக்கப்படுத்தப்படுகிறோம்.உலகிலுள்ள பெரும்பான்மையோர் ஏழைகளாகவும் துய்ப்பதற்கு ஒன்றுமில்லாதவர்களாகவும்...மேலும் »
நூல்கள்
(இச்செய்தி புதியதல்ல, வள்ளுவர் என்றைக்கோ எளிமையாகச் சொல்லிச் சென்றதுதான்...) ஓர் ஆசிரியர் தம் மாணவனிடம் கேட்டார். "தம்பீ, அவன் தன் கிராமத்திலேயே முதன்முதலாகப் படித்திருக்கிறான், அவனுக்கும் அவன் ஊருக்கும் அது பெருமை...மேலும் »
நூல்கள்
இரு மாதங்களுக்கு முன்பு கனடாவிலிருந்து நண்பர் அகிலன் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு நான் அளித்த பதில்களும் 1. தனிநாயகம் அடிகளார் எழுதிய Nature in Ancient Tamil poetry என்னும் நூலை நிலஅமைப்பும் தமிழ்க் கவிதையும் என்ற பெயரில்...மேலும் »