நூல்கள்

இயற்றிய நூல்கள்
பெயர் வெளியீடு விலை பதிப்பகம்
பத்திரிகை, தலையங்கம், கருத்துரை 1990 30 தமிழ் இலக்கியக் கழகம் திருச்சி
செய்தி தொடர்பியல் கொள்கைகள் 1993 30 சிந்தனா வெளியீடு திருச்சி
கவிதை மொழி தகர்ப்பும் அமைப்பும் 1995 30 சிந்தனா வெளியீடு திருச்சி
நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் 2004 150 அகரம்
தமிழிலக்கிய திறனாய்வு வரலாறு 2005 75 தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
அமைப்பியமும் பின்னமைப்பியமும் 2010 150 அடையாளம்
தமிழ் இலக்கியத்தில் மேற்கத்திய கொள்கைகளின் தாக்கம் 2016 210 காவ்யா சென்னை
இந்திய மொழிகள் ஓர் அறிமுகம்
இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்
கவிதையியல் 150 அடையாளம்
கதையியல் அடையாளம்
பொருள் கோள் நோக்கில் தொல்காப்பியம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னை
மொழிபெயர்த்த நூல்கள்
பெயர் வெளியீடு விலை பதிப்பகம்
தமிழ் இலக்கியத்தில் ஒடுக்கப்பட்டோர் நிலையும் மேம்பாடும் 2004 150 அகரம்
நீட்சே மிகச்சுருக்கமான அறிமுகம் 2007 90 அடையாளம்
இறையியல் 2007 120 அடையாளம்
உலகமயமாக்கல் 2007 90 அடையாளம்
சிறைபட்ட கற்பனை 2010 150 எதிர் வெளியீடு
நொறுங்கிய குடியரசு 2011 145 காலச்சுவடு
பொறுப்புமிக்க மனிதர்கள் 2011 250 எதிர் வெளியீடு
ஊரடங்கு இரவு 2011 225 காலச்சுவடு
டாக்டர் இல்லாத இடத்தில் பெண்கள் 2011 490 அடையாளம்
புவி வெப்பமயமாதல் 2012 160 அடையாளம்
மேயோ கிளினிக் 2012 40 அடையாளம்
புவி வெப்பமயமாதல் 2013 160 அடையாளம்
பின்நவீனத்துவம் 2014 160 அடையாளம்
நில அமைப்பும் தமிழ் கவிதையும் 2014 150 New Century Book House
காந்தியைக் கொன்றவர்கள் 2014 300 எதிர் வெளியீடு
நள்ளிரவின் குழந்தைகள் 2014 450 எதிர் வெளியீடு
கீழைத் தத்துவம் 2014 160 அடையாளம்
இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு 2016 750 எதிர் வெளியீடு
பயங்கரவாதம் 150 அடையாளம்
சமூகவியல் 150 அடையாளம்
இசை 150 அடையாளம்
பேற்றுச் செவிலியர் கையேடு 490 அடையாளம்
தலை முடி இழப்பு மருத்துவம் 40 அடையாளம்
மூல வியாதி 40 அடையாளம்
ஐம்பது உடல்நலக் குறிப்புகள் 40 அடையாளம்
இயற்கை ஞானம் 40 அடையாளம்
மரபணு மாற்றிய உணவுகள் 40 அடையாளம்
இவற்றுக்குப் பின் நிறையப் புத்தகங்கள் எழுதியாயிற்று. 
அப்புத்தகங்களை வாங்க »புத்தகக் கடைகளைப் பார்க்கவும்.
அவற்றை இங்கே சேர்த்துக் கொண்டே போவதில் விருப்பமில்லை. அவற்றை நோக்க விருப்பமுள்ளவர்கள் புத்தகக் கடைகளில் தேடிக் கொள்ளலாம்.