இன்னும் பத்தாண்டுகளுக்குள் பூமியில் இப்போதிருக்கும் வெப்பத்தை விட நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாகிவிடும்.
இமயமலையின் பனிப்பாறைகள் (கிளேசியர்கள்) மிக வேகமாக – அதிர்ச்சி தரும் வேகத்தில் உருகி வருகின்றன.
ஓரளவு சமாளிக்க ஒரே வழி மரங்களை நடுவதும், இருக்கும் காடுகளையும் மரங்களையும் அழிக்காமல் இருப்பதும்தான்.
நீரைச் சேமியுங்கள்.
பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தாதீர்கள். முக்கியமாக அதை எரிக்காதீர்கள். …
ஜக்கி போன்ற ஆசாமிகளுக்கு!
சிவனுக்குச் சிலைவைப்பதைவிட சிவனின் இருப்பிடமாகக் கருதப்படும் கயிலை மலையை, இமயமலையை அழிவிலிருந்து காப்பாற்றுங்கள்.