குறை கூறப்படுவதைத் தவிர்த்தல் March 11, 2022May 11, 2022 poornac123 பிறர் உன்னைக் குறை சொல்லாமல் இருக்க ஒரே வழிதான் இருக்கிறது. எளிய வழி. எதையும் சொல்லாதே, எதையும் செய்யாதே, எதுவும் ஆகாதே.